என் பெயர் செல்வா இந்த சம்பவம் நடந்த அப்போது எனக்கு வயது 17(இப்போது எனக்கு வயது 21)(1997)நாங்கள் சொந்த வீட்டில் வசித்து வந்தோம் எங்கள் வீட்டில் நானும் எனது அப்பா மட்டும்தான் அப்பா ஓட்டுநர் வேலை பார்பதால் மாதம் ஒரு முறை வந்து பார்த்து விட்டு செல்வது வழக்கம் வரும்போது எனக்கு பிடித்த திண்பண்டங்களை வாங்கி வருவார் அப்போது நானாக சமைத்து சாப்பிடுவது வழக்கம்
அந்த சமயத்தில் எங்கள் வீட்டில் வாடகைக்கு ஒரு குடும்பம் வந்தது